செப். 1 முதல் மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம்

செப். 1 முதல் மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் - 


 
செப்டம்பர் 1 முதல் பள்ளி,  கல்லூரி மாணவ , மாணவியர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என போக்குவராத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிப்பு. சீருடை,  அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம்.



Comments

Popular posts from this blog

தங்க பத்திர விற்பனை.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.