பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறை- நாள்: 26.08.2021*

பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை*பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு*

 *வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே 
அமர வைக்க வேண்டும்
மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்*"

 "கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும்"

*ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்*"

* *பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு*

 *பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்*"

Comments

Popular posts from this blog

தங்க பத்திர விற்பனை.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.